14 அக்., 2011

இன்னும்,இன்றும் ...



வாய்மையை, பொய்கள்
ஒன்று கூடி
நல்லடக்கம் செய்தன.
வாய்மை மீண்டும்
சுகபிரசவம் ஆனது
நல்லவர்கள் உள்ளத்தில்!




பொய்கள் எல்லாம் சேர்ந்து
வாய்மையை எரித்தாலும் ,
எதிர்த்தாலும்...


ஏதோ ஒரு உள்ளம் ,
வாய்மையை
வாழவைத்துக் கொண்டு தான் இருக்கு.
இந்த உலகத்தில் .

இன்னும்,இன்றும் ...!

1 கருத்து: