16 அக்., 2011

உரு மாறினேன் சிலையாய்!


எல்லாம் அறிந்தும் 
கவலையில் சிலையாய்
நாம் இங்கு!

ஊழலை பார்த்தும்
தட்டிக்கேட்க முடியவில்லை!
கொலை,வன்முறை,கண்டும்
காணாத நிலையிலும்...

கடத்தல்,கற்பழிப்புக்கள்,
நிகழ்வதை தெரிந்தும் ,
தட்டிக்கேட்கவும்
தண்டிக்க முடியாமலும்...

பொய்கள் வாழும் உலகத்தில்,
போலிமதசார்மை,
அடிதடி கொண்ட அரசியல்கள்,
அறிந்தும் தடுக்க
முடியா நிலையிலும்...

இது என்ன பிறவி யன்றே
கல்லாய் இருக்கும்
உள்ளத்தை உணர்ந்தே
உரு மாறினேன் சிலையாய்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக