16 அக்., 2011

மனிதனாய் வாழ...
விடலைகள் சொல்லும்
புதிய வழிகள்
ஒளிக்குள் இருப்பதை!
அகலும் ஒளியாய் சொல்லும்
நமது இருளை!


ஏற்றிய தீபம் காட்டும்
ஒளியின் பார்வையில்
அன்புகொண்டு வாழ்ந்தால்,
அறிவோம் புதிய உலகத்தை...


மதச் சட்டையை கழற்று...

மழலைகள் போல்  மனதை மாற்று
மனிதனாய் வாழ புதிய விளக்கு ஏற்று !

2 கருத்துகள்:

 1. //மதச் சட்டையை கழற்று...மழலைகள் போல் மனதை மாற்று
  மனிதனாய் வாழ புதிய விளக்கு ஏற்று !//

  அருமையான சாட்டையடி வரிகள். புதிய விளக்கு.. அன்பு விளக்கு ஏற்றுகிறோம்.

  மழலை போல் மாற ஆசை. மனதளவில் இப்போது.

  பதிலளிநீக்கு
 2. ஆதிராவின் ஆசைகள் நிறைவேற வாழ்த்துக்கள் .
  உங்கள் மறுமொழிக்கு நன்றி .

  பதிலளிநீக்கு