17 அக்., 2011

கிரிடிட் கார்ட்.


வட்டிக்காரன் எனது தெருவில்,
நேற்று வரை வந்துபோனான் 

இன்று எனது கையில்.

2 கருத்துகள்:

  1. அன்பு நண்பரின் ஆழமான பொருள் கொண்ட இந்த வரிகள் என்னை மலைப்பில் ஆழ்த்திவிட்டது...
    ஈட்டிக்காரன் இன்று அட்டை வடிவில்
    தப்பமுடியாமல் உள்ளங்கையில்...

    பதிலளிநீக்கு
  2. உங்கள் ஊக்கமான வரிகளுக்கு நன்றி .

    பதிலளிநீக்கு