கண்டவர்களை ஈர்க்க,
மையோடு பொய்ழுதிய
கவிதையிது!
=============================
இமை முடி திறந்து,
மெய்மறக்க செய்யும்,
போதை இது!
===================================
அரசன் முதல் ஆண்டி வரை
அடிமை படுத்திய,
சூத்திரமிது!
===================================
சூழ்ச்சிக்குள் இரையாக்கும்
வேதியல் உருமாற்று
உலோகமிது .
===================================
கண்ணுக்குள் மையிட்டு
இமைக்குள் இணங்கவைக்கும்
ஆயுதமிது!
===================================
கன்னியரின் கண்பட்டால்
போதும், கால் கடுக்க
நிறுக்கும் உலகமிது!
==================================
இவள் இமை முடி சிரித்துவிட்டாள்
காதல் என்று கொள்ளும்
காளையர் பூமிது!
//இவள் இமை முடி சிரித்துவிட்டாள்
பதிலளிநீக்குகாதல் என்று கொள்ளும்
காளையர் பூமிது!//
arumai...vaalththukkal
நன்றி தோழரே.உங்கள் வருக்கைக்கும் வாழ்த்துக்கும் நன்றி .
பதிலளிநீக்கு