24 அக்., 2011

வருமுன் காப்போம்!


வரும் தலைமுறைக்காக
வருமுன் காப்போம்.
எட்ஸ் மட்டுமல்ல...

சாதி வெறி தூண்டி 
மத வெறி கொடுத்து
கலவரத்தை நடத்தும் 
கயவர்களை கண்டு 
களையெடுப்போம்

தலைவர்கள் கைது...!
வேலை நிறுத்தம் என...
சொல்லி 
நடந்ததும் ஊர்வலம்
மூலம் உருவாகும்
வன்முறையை.

வருமுன் காப்போம்
வரும் தலைமுறைக்காக.

2 கருத்துகள்:

 1. சாதி வெறி தூண்டி
  மத வெறி கொடுத்து
  கலவரத்தை நடத்தும்
  கயவர்களை கண்டு
  களையெடுப்போம்
  ,,,,,,,,,,,

  super annaa ,,,,,,,,,,,
  very nice annaa

  பதிலளிநீக்கு
 2. உங்கள் ஊக்க மொழிக்கு நன்றி தங்கையே .

  பதிலளிநீக்கு