8 அக்., 2011

நட்பு !


நண்பர்களின் பாப்புக்களின்,அன்பை விரும்புகிறேன்!
நண்பர்களின் தாய்களின்,பாசத்தை நேசிக்கிறேன் !
நண்பர்களை எனது உயிராவே மதிக்கிறேன்!
நண்பர்கள் இவர்கள் என்று சொல்லி மகிழ்கிறேன்!

வாலிபம் கடந்து போன பாதையை 
வியப்புடன் இன்னும்  பார்க்கிறேன்!
சில்லறை சிரிப்புக்கள் யெல்லாம்
சிலவான நிமிஷங்களை நினைக்கிறேன்!



இரவில் நிலவாய் நட்பு அமைத்திட எண்ணுகிறேன்!
இருள் போக்கும் சூரியனாய் நட்பு மாறிட சொல்கிறேன் !
இன்னல் போக்கும் நண்பனாய் இருக்க துடிக்கிறேன்!
இன்னும் எங்கள் நட்பு தொடர வேண்டுகிறேன்!



2 கருத்துகள்:

  1. நட்பு தொடரட்டும் இனிமையாக இறுக்கமாக..

    வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  2. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    உங்கள் ஊக்கமே, எனது ஆக்கம் .

    பதிலளிநீக்கு