என் மகனே
பார் இந்த உலகத்தை
இமைகள் விரித்து பார்.
பயந்து போகாதே
தோல்விகளின்
பட்டியலை கண்டு .
வியந்து போகாதே.
வெற்றியின்
உயரத்தை கண்டு .
சாதிக்க நினைத்தவனே
காதலை நினைக்காதே.
காதலிக்கும்
வயது இப்போதிக்கு
இல்லை உனக்கு ,
சாதிப்பதே உன் கணக்கு ,
நீ வெல்வதற்கு
நிறையயிருக்கு.
மனதை திறந்துப் பார்
விண்வெளின் விலாசம்
தெரியும் உனக்கு
கிரகங்களுக்கு
சென்று வரலாம்
அங்கு இளைப்பாறலாம்.வெற்றிக்கொடி என்றும்
உன் கைகளில்தான்!
புரிதலும் அறியதலும்
உனக்குளிருக்க...
விதைத்திடு உன் வீர்யத்தை
புறப்படு வெற்றிக்காக...
உலகம் உன்னை பேசும்..
உன்னால் முடியும் என்று...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக