12 பிப்., 2010

சிரிக்கத் தெரிந்தவன்...





சிரித்தால் மாறும் ரணம்
சிரிப்பு ஒரு நிவாரணம்
சிரித்தால் ஓடும் மரணம்,


சிரிப்புக்கு பல உருவம்.
சிரித்துப் பார்  புரியும் 
சிரித்தால் குறைந்தா போகும்.



சிறப்பாய் வாழ சிரிக்க கற்றுக்கொள்
சிரிக்கத்  தெரிந்தவன் மனிதன்.
சிரிப்பு வலைக்குள் விழுவான் இவன் 
சிரித்தாள் காதல் என்றே கொள்வான் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக