இளையராஜா என்ற நீ
இசையின் நாயகன் நீ
இசையாய் இருந்தாய் நீ
இன்னிசை கொடுத்தாய் நீ
இசையுணர்வு தந்தாய் நீ
இசையாய் இனித்தாய் நீ
இசையோடு இணைத்தாய் நீ
இளையராஜா என்ற நீ!
இசையின் நாயகன் நீ
இசையாய் இருந்தாய் நீ
இன்னிசை கொடுத்தாய் நீ
இசையுணர்வு தந்தாய் நீ
இசையாய் இனித்தாய் நீ
இசையோடு இணைத்தாய் நீ
இளையராஜா என்ற நீ!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக