12 பிப்., 2010

வீழ்ச்சி காணாதே.





விதி என்று சொல்லி
தள்ளிப்போடாதே !


என்கதி அவ்வளவுதான் என
கண்கலங்கி போகாதே !


வேலைகள் இருக்கு என
ஒதுங்கி போகாதே!


வேண்டும் என கைகட்டி
தலை குனிந்து  நிற்காதே !

பிறர் வளர்ச்சியை கண்டு
பொறமை கொள்ளாதே!


நீ சூழ்ச்சி செய்து
வீழ்ச்சி காணாதே!


வாழும் வாழ்கையை காதல் 
கொண்டு வாழ மறக்காதே!


ஏழ்மையை  விரட்ட என்றும் 
ஏணியாய் இருக்க மறுக்காதே!


அநியாயம் நடந்தால்,
அணி திரண்டு த்டுக்கமலிருக்காதே!

2 கருத்துகள்:

  1. உங்கள் பதிவுகள் அனைத்தும் நல்லம் எனக்கும் வலைப்பூ இருக்கிறது பல சுவாரசியமான அம்சங்கள் அடங்கி உள்ளன www.suncnn.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. அநியாயம் நடந்தால்,அணி திரண்டு தடுக்காமலிருக்காதே!சூப்பர்...

    பதிலளிநீக்கு