12 பிப்., 2010

முத்தம் ..



நொடிகள் என்பதால்
இடைவெளி  குறையலாம்.
நெறிகள் மீறினால்
காயங்கள் படலாம்.
முத்தத்தின் முடிவில் 
நான் தோற்றே போகலாம்!

2 கருத்துகள்: