12 பிப்., 2010

ஔவை பேசிய தமிழில் பேசிடு..



அன்பு செய்ய விரும்பு
ஆசை இன்றி வாழு
இல்லாமை போக்க முனைந்திடு 
ஈகை கொண்டு உதவு
உண்மை பேசி பழகு
ஊர் பேச வளரு
எண்ணம் போல உயரு
ஏணி  போன்று இரு
ஐன் புலன் அடக்கிடு
ஒற்றுமை கொள்ள செய்துடு
ஓடம் போல பயன் பெரு
ஔவைத்  தமிழில் பேசிடு..






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக