வரும்காலம் நமக்காக ,
என சொல்லாதே .
இறந்த காலமும்
உண்டோடுதான் இருந்தது...
நீ தான் உணரவில்லை.
நிகழ்காலமும் இருப்பதும்
உன்னோடுதான்...
இன்னும் நீ பார்க்கவில்லை.
நீ வரும்காலம் நமக்காக ,
என சொல்வதை கேட்டால்
என்னத்த சொல்ல...
நாளை என்பது இறப்புக்கு சமம் .
இன்று என்பது வெற்றிக்கு சமம்.
நீ வெற்றிக்காக பிறந்தவன்
இனி நீ சொல்லாதே
வரும்காலம் நமக்காக என்று..
இதோ இருக்கு என் காலம்
நான் அறிவேன் என் களம்
என முழக்கமிடு,
வீரோத்தோடு புறப்படு
விவேகத்தோடு நடந்துடு
வெற்றி நிச்சயம் உனக்கு சாத்தியம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக