உரசிக்கொண்டாள்
வெக்கப்பட்டு சிவக்கும்
அந்திவானம் போல...
நான் முத்தமிடும்
முன்பே உன்முகம்
சிவக்கிறதே!
முத்தத்தின் தேவை
அறிந்தா ?இல்லை
அளவு தெரிந்தா ?
பெண்களின் வெக்கத்தின்
அளவு உடல் வெப்பத்தில்
தெரியும்,புரியும்..!
புன்னகையாய்
தவழும்...
தழுவ அழைக்கும்.
சிரிக்காமல் ,மழுப்பாமல்
பதில் சொல்லடி.
இந்த வெக்கத்தின்
தவழும்...
தழுவ அழைக்கும்.
சிரிக்காமல் ,மழுப்பாமல்
பதில் சொல்லடி.
இந்த வெக்கத்தின்
நிலைதான் என்னடி?
வெட்கமில்லாமல் சொல்லடி .
வெட்கமில்லாமல் சொல்லடி .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக