தாயே உலகம்,
உனக்கே சமர்ப்பணம்.....
எனது வாழ்க்கை அர்ப்பணம்
நான் சுவாசிக்க கற்றுத்தந்தவள்
நான் சுமையாக இருந்தாலும்
சுகமாக நினைத்தவள்!
பூகமத்தை பூமியே
தாங்காத நிலை,
பிரசவ பூகமத்தை,
புன்னகையுடன் எதிர்கொண்டவள்!
முந்நூறு நாட்கள்
தூக்கம் மறந்து ,
உண்ண மறந்து...
இதயத்தில் அழமாக பதியம்
போட்ட என் முகத்தை...
நேரில பார்த்த அந்த,
நிமிடம் அனைத்தும் மறந்தவள்!
என் வாழ்க்கைக்காக அனைத்தும்
இழந்தவள்,துறந்தவள்!
நான் எது சொன்னாலும்
மறுமொழி சொல்லாதவள்!
என்னை ,அழகு, அறிவு,ராஜா ,
என்றல்லாம் பாராட்டி சீராட்டிய
சீமாட்டி...
என் தாயானவள்...
பாசத்தின் பிறப்பிடமாய்,
நேசத்தின் இருப்பிடமாய்,
அன்புக்கு அவதாரமாய்
வாழும் ...
தாய்க்கு நிகர் யாருமில்லை
தாயே உனக்கு மரணமில்லை!
உன் நினைவுகள் மறைவதில்லை.
தாயே உலகம்...
இறைவன் தந்த அற்புதம்
நான் சுமையாக இருந்தாலும்
சுகமாக நினைத்தவள்!
பூகமத்தை பூமியே
தாங்காத நிலை,
பிரசவ பூகமத்தை,
புன்னகையுடன் எதிர்கொண்டவள்!
தன் உயிரியில் விதைத்து
என்னை ஈன்றவள்.முந்நூறு நாட்கள்
தூக்கம் மறந்து ,
உண்ண மறந்து...
இதயத்தில் அழமாக பதியம்
போட்ட என் முகத்தை...
நேரில பார்த்த அந்த,
நிமிடம் அனைத்தும் மறந்தவள்!
என் வாழ்க்கைக்காக அனைத்தும்
இழந்தவள்,துறந்தவள்!
நான் எது சொன்னாலும்
மறுமொழி சொல்லாதவள்!
என்னை ,அழகு, அறிவு,ராஜா ,
என்றல்லாம் பாராட்டி சீராட்டிய
சீமாட்டி...
என் தாயானவள்...
பாசத்தின் பிறப்பிடமாய்,
நேசத்தின் இருப்பிடமாய்,
அன்புக்கு அவதாரமாய்
வாழும் ...
தாய்க்கு நிகர் யாருமில்லை
தாயே உனக்கு மரணமில்லை!
உன் நினைவுகள் மறைவதில்லை.
தாயே உலகம்...
இறைவன் தந்த அற்புதம்
உனக்கே சமர்ப்பணம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக