கள்ளிப்பால் கொடுத்து
கொல்லும் நிலையில்...
நீ மட்டும் கருனைப்பால்
தந்து உயிர் தந்தவள்!
புன்னகை வரிகளை
உள்ளத்திலும் உடலிலும்
சுமந்தவள்.
வாலிபத்தை கூட
சேவைக்காவே
தொலைத்தவள்!
பெற்ற பிள்ளைகள்கூட
ஒதிக்கிவைத்த
தொழுநோயாளியை
நேசித்தவள்.
இந்திய தோசத்தொடு
இணைந்ததால்
அனாதைகளுக்கு எல்லாம்
அன்னையானாய்.
அன்னை தெரஸாவே!
உன்னை போல்
யாரும்மில்லை .
யாரும்மில்லை .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக