5 ஜூலை, 2015

ஒரு வரி கவிதையாய்...!

கவிதை எழுத நினைத்து
மனதுக்குள் வாசித்து பார்த்தேன் 
உன் வாசமே மீண்டும் வந்தது
உன் பெயரையே எழுதிவிட்டேன்
ஒரு வரி கவிதையாய்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக