22 டிச., 2014

களவு..

விழித்து பார்த்த 
பா(ர்)வைக்கு 
ஒழித்து வைக்க 
தெரியவில்லை..

சிரித்து போனது
நிலவு
களவு போனது
மனது..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக