25 டிச., 2014

நீ வந்த கனவு..!


நிலவு ஒன்று
என் அருகில் வந்து
சிரித்து விட்டு கடந்தது...!
உறக்கம் கலைந்து 
தவிக்கவிட்டு போனது
நீ வந்த கனவு..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக