17 நவ., 2014

தீராத அழகி

வாளை விட 
செவ்வாழை இதழுக்கு,

ஏது ஈடுயிணை!


வில்லைவிட 
உன் இமைகளுக்கு 
கூர்மை!

ஆயுத்ததைவிட 
இளமையான உடலுக்கு 
வலிமை!

நீயோ
தீராத அழகி
திமிர் படித்த ஜாதி!
தீ பிடிக்கும் 
வழி!


அணக்க சொல்லடி
அடைங்கி போக 
வாடி...

நானோ 
தீவிரவாதி!
ஏன் இன்னும் 
விலகி...விடைச்சொல்லு 
அழகி!
தடையின்றி 
இடைவெளி குறைத்து 
செய்துவிடு என்னை 
வதம்!
விட்டுவிடு 
உன் பிடிவாதம்!

நமக்குள் 
போட்டிகள் எதற்கு ?
போர் தொடுப்பேன் 
உனக்கு!
போர்வையாய் நீ 
எனக்கு!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக