1 மே, 2014

வழக்கம்...!

ஊழல் ஊழல் என்று முழக்கம் 
வீடு தேடி வரும் 
ஓட்டுக்கு தரும்  பணத்தை
வாங்கும் பழக்கம்...

புழுக்கம் 
தனக்கு மட்டும்
அறிந்தாலும் 
அறியாதது போன்ற 
வழக்கம்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக