14 மார்., 2014

பொம்மையாய் மனம்...!

கணினியோடு ஒப்பந்தம் 
மனைவி கூட குடித்தனம்
பிள்ளைகளுடன் அரட்டை
எல்லாமே இன்று 
பேஸ் புக்கில் இருக்க ...
பொம்மையாய்
மனம்...!

3 கருத்துகள்:

 1. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

  அறிமுகப்படுத்தியவர் : கலைச்செல்வி அவர்கள்

  அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கிராமத்துக் கருவாச்சி

  வலைச்சர தள இணைப்பு : இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி!!!

  பதிலளிநீக்கு
 2. வெரிபிக்கேஸ்னை அகற்றினால் இன்னும் பலரும் வருவார்கள் ஐயா!

  பதிலளிநீக்கு