1 ஆக., 2013

தாங்க்ஸ் வருகை....




தாங்க்ஸ்  வருகை 

ஒதுக்கப்பட்டது 
நன்றி...


================

நன்றி மறந்த கூட்டம் 
கொக்கரித்தது 
தாங்க்ஸ்...

=================
கலாச்சார தொற்று 
அரை குறை ஆடை 
மொழி...!
==================


படிப்பே அறியாதவனும் 
சொல்லுகிறான் 
தாங்க்ஸ்...!
======================

4 கருத்துகள்:

  1. கலாச்சார தொற்று
    அரை குறை ஆடை
    மொழி...!........நன்றி...நல்ல வரிகள்

    பதிலளிநீக்கு
  2. நன்றி சகோதரரே ....உங்கள் வருகைக்கும்
    வாழ்துக்கும்

    பதிலளிநீக்கு