13 ஏப்., 2013

மழை...
உழைத்து களைத்த 
உழைப்பாளின் 
வியர்வைத்துளி...
==================
ஒவ்வொரு துளியும் 
புதிய தலைமுறைக்கு 
உதயம்...
====================

3 கருத்துகள்:

  1. மிகவும் அருமையாக உள்ளது கவிஞரே வாழ்த்துக்கள்
    நீண்ட நாட்களின் பின் ஒரு கவிதை படித்தேன் நன்றி.

    பதிலளிநீக்கு