3 நவ., 2012

எனது ஆயிரமாவது பதிவு....எண்ணத்தை 
எடைப்போட்டு 
அதை வரிக்குள் 
அள்ளிப்போட்டு...

வெட்டு ஒன்னு 
துண்டு இரண்டு 
வெட்டிபோட்டு...

ஒவ்வொரு 
தலைப்பாய் 
கூறுப்போட்டு...

சிரிக்க
சிந்திக்க 
தந்த   நிலையில் 
படித்தது 
உங்கள் மனம்...

வளர்ந்தது எனது 
தளம் 

வண்ண வண்ணமாய் 
படங்களும் 
ஆயிரத்தில் அடங்கும்....

சொந்த எண்ணத்தோடு 
சில 
காப்பி பேஸ்டும் 
இதில் அடங்கும் ...

நனறிகள் நன்றிகள் 
சொல்லும் 
எனது உள்ளம் 

1 கருத்து:

  1. சிறப்புப் பகிர்வு அருமை...

    ஆயிரம் பகிர்வுகள்... நினைக்கவே மலைப்பாக உள்ளது...

    மேன்மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு