28 நவ., 2012

காலமாற்றம்....













மகனை சுமக்க 
சுமையில்லை 
அந்த அம்மாக்கு 
வீட்டில் இடமில்லை....
======================
பிள்ளைகள் பெறவில்லை 
மலடி என்றார்கள் 
பிள்ளை பெற்றதால் 
போடி என்றார்கள் 
முதியோர் இல்லத்துக்கு...
=========================
அம்மா இறந்தாதால் 
வீட்டில்  அப்பா 
அனாதை.....
==========================

2 கருத்துகள்:

  1. படித்துவிட்டு மறுமொழி மூலம் எனக்கு ஊக்கம் தரும் தோழருக்கு நன்றி நன்றி

    பதிலளிநீக்கு