6 அக்., 2012

மடமை...


கவலையை  உண்டு 
வசதி எதுக்கு?
கடன் வாங்கி
கார் யாருக்கு?யாருக்காக இந்த கவலை 
வறுமை 
வந்துவிடாமலிருக்கவா?
இல்லை 
வளரும் வாரிசுக்கா...?

இருக்கும் வரை நீ 
பொதி சுமக்கும் 
கழுதை
இறந்த பின்னும் 
தொடரும் உன் மடமை 

1 கருத்து: