பேருந்து பயணத்தில்
சின்ன தூக்கம்
இலவசமாய் கனவு...
==================
கட்டணத்தில் காரமாய்
எட்டாத பழமாய்
மின்சாரம்...
-------------------------------------------
காத்திருப்பு தருணங்களில்
அறிய தரும்
வாழ்க்கை
=======================
1 & 3 அருமை...
பதிலளிநீக்குஇரண்டாவது கொடுமை...