15 ஆக., 2012

உழைத்தே காட்டுகிறது..,



பிழைக்க தெரிந்தவர்களின்
குழந்தைகள்
சொன்னது நான்
டாக்டராய் வருவேன் என்று

உழைக்கத் தெரிந்தவர்களின்
குழந்தையோ
உழைத்தே காட்டுகிறது...
============================

இன்னொரு சுதந்திரத்தை 
நோக்கி 
புதிய பாட்டாளி 

1 கருத்து:

  1. சிறப்புக் கவிதை அருமை... நன்றி... வாழ்த்துக்கள்...


    ஏன்...? என்னும் கேள்வி, முதலில் நம் மனதிலும், பிறகு வெளியிலும் தட்டிக் கேட்கும் மனப்பான்மை வளர, இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்... ஜெய் ஹிந்த் !!!

    பதிலளிநீக்கு