24 ஆக., 2012

முரண்பாடு...எதிரியின் 
வெற்றிக்கு மட்டும் 
எல்லாம் நேரம் 
என்ற சொல்லோடும்...


விபத்துகளும்
தோல்விகளும் 
தோன்றும்போது...

நேரம் சரியில்லை 
நேரம் காட்டும் 
கடிகாரத்துக்கு...1 கருத்து: