16 ஜூலை, 2012

எனது புதிய கடை திறப்பு நிகழ்வு


நேற்று கும்பகோணம் பழைய பாலக்கரை கல்லூரி சாலையில்

இரு ,நான்கு சக்கர வாகனத்திற்கு தேவையான சாமான்களுடன்

இரு,நான்கு சக்கர வாகனத்தில் நம்பர் பிளேட்டுக்கு

தேவையான ஸ்டிக்கர் ஒட்டவும், வாகங்களை அழகு படுத்தி பார்க்க

பலவித வண்ண ஸ்டிக்கர் மற்றும் அத்தர், வாசனை திரவியங்களும்,

ஒரே இடத்தில் கிடைக்கும் வண்ணமாய்


'ஹாஸ் ஸ்டிக்கர்' என்ற பெயரில் புதிய கடை திறந்து இருக்கிறேன் ...

உங்களுடைய வாழ்த்துகளும்,

இறைவனிடம் நான் மேலும் வளர வேண்டுதலும் வேண்டும்,,,


நன்றி நண்பர்களே
நேற்று எனது அழைப்பை ஏற்று எனது கடை திறப்பு விழாவுக்கு வந்து சிறப்பித்த அன்பு உள்ளம் கொண்ட நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி.....

12 கருத்துகள்:

 1. வாழ்த்துக்களும் பாராட்டுகளும் நண்பரே... வாழ்வில் வளம் பெற இறைவனோடு தாங்கள் துவக்கியிருக்கும் தொழிலும் கை கொடுக்க வேண்டிக்கொள்கிறேன்...

  மகிழ்ச்சியே நிறையட்டும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் அன்புக்கும் நட்புக்கும் நன்றி தோழரே

   நீக்கு
 2. எனது அன்பான வாழ்த்துகளும் பாராட்டுகளும் என்றும் உரித்தாகட்டும் நண்பரே.. அடுத்த விடுமுறையில் அவசியம் சந்திப்போம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இம்முறையே பார்க்கலாம் என்று நினைத்தேன் ஆனால் முடியவில்லை...
   என்னை பார்க்காமல் இனி போகமுடியாது...உங்கள் ஊர் வழியில் தான் இப்போது இருக்கிறேன் நண்பரே...
   உங்கள் வாழ்த்துக்கு நன்றி

   நீக்கு
 3. மிக சிறப்புடன் தங்கள் வியாபாரம் நிலை பெற்று வெற்றி பெற்று உயர நல்வாழ்த்து.
  Vetha.Elangathilakam.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் வாழ்த்துக்கு நன்றி சகோதரி...

   நீக்கு
 4. தங்கள் புதிய கடை மென்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள் அண்ணா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் வாழ்த்துக்கு நன்றி சகோதரி...

   நீக்கு
 5. வாவ்! உங்களின் முயற்சி பரிபூரணமாகியுள்ளது! சுயமாய் தொழில் ஆரம்பித்திருப்பது மிகவும் பெருமைக்குரிய ஒன்று. உங்களின் ஒவ்வொரு முயற்சிக்கும் இறைவன் வெற்றியையும், மன நிறைவையும் அளிக்க பிரார்த்திக்கிறேன்! நன்றி தோழரே! இந்தியா மண்ணில் இருந்தால், அலைபேசியில் தொடர்பு கொள்ளவும் தோழரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் அன்புக்கும் நட்புக்கும் நன்றி தோழரே

   நீக்கு
 6. பாரக்கல்லாஹ், மென் மேலும் அபிவிருத்தி அடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்

  பதிலளிநீக்கு
 7. உங்கள் அன்புக்கும் நட்புக்கும் நன்றி தோழரே

  பதிலளிநீக்கு