8 ஜூன், 2012

மழைப்பால் இல்லாத...மழையை வேண்டி 
என் உழவனும்...
தாய்ப்பால் கிடைக்காத 
மழலைப் போல 
மழைப்பால் இல்லாத
மலைப்பால்...


கை ஏந்தி இருக்கும் நேரம் .
இறைவனே உன் அன்பால்...
வறட்சியை தடுத்தால்,
மழையை நீ கொடுத்தால்,...


வயல்களும் 
கர்ப்பம் தரிக்கும்,
மகசூலாய்  பிறக்கும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக