17 ஜூன், 2012

அவள் கோலம்...


புருவத்தை நிறுத்தி
காட்டும் கண்வுடையாள்
துள்ளி ஓடும் ஓடைப்போலா 
மேனிவுடையாள்
தாக்கி என்னை 
தடுக்கி விழச் செய்யும் அழகுடையாள்
தவம் கொண்டு ,
அவள் கோலம் காண 
தகுதிவுடையாள்...

நடை போடும் 
இடை கொண்டு 
என்னுடன் போரிடுவாள்.
நாணம் கொண்டு,வதை செய்யும்
புன்கையோடு இணைந்துவிடுவாள்.
என்னிடம் இழந்துவிடுவாள்
என்னோடு இருந்துவிடுவாள்...!

1 கருத்து:

 1. ''....புருவத்தை நிறுத்திக்
  காட்டும் கண்ணுடையாள்
  துள்ளி ஓடும் ஓடைபோன்ற
  மேனியுடையாள்
  தாக்கி என்னை
  தடுக்கி விழச் செய்யும் அழகுடையாள்
  தவம் கொண்டு ,
  அவள் கோலம் காண
  தகுதியுடையாள்...'' Please see this brother!...
  Is this you Thought..?...good
  Thank you...Best wishes..
  Vetha.Elangathilakam.

  பதிலளிநீக்கு