இன்றைய புதிய சக்தியாய் ஜெகன்மோகன் ரெட்டி
ஆந்திராவில் கடந்த 12.06.2012 அன்று 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும், ஒரு மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று (15.06.2012) நடைபெறுகிறது.
14 சட்டமன்ற தொகுதிகளில் ஜெகன்மோகன் கட்சி வெற்றி பெற்றுள்ளது. நெல்லூர் மக்களவை தொகுதியிலும் ஜெகன்மோகன் கட்சி வெற்றி பெற்றுள்ளது. நெல்லூர் தொகுதியில் ஜெகன்மோகன் கட்சி வேட்பாளர் ராஜமோகன் ரெட்டி 2,91,780 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக