என்னாப்பா நம்ம கட்சி ஆபிஸ், சிறைசாலை மாற்றி விட்டார் தலைவர்
இப்படி இருந்து பழகிவிட்டால் பயப்பட தேவையில்லை அல்லவா அதுக்கு தான்...
===============================================
என்ன நம்ம கட்சி மாநாட்டு பந்தல் சிறைசாலை போல செய்து விட்டார்கள் ஏன் ?
சிறை சென்று வந்த தலைவருக்கும் . தொண்டர்களுக்கு பாராட்டும் மாநாடு தானே இது! இருந்த இடத்தை மறக்காமல் இருக்கத்தான்
இந்த ஏற்ப்பாடு =================================================
இந்த ஏற்ப்பாடு =================================================
சூப்பர் ஜோக்ஸ்
பதிலளிநீக்கு