1 ஜூன், 2012

தோல்வி...தோல்வி வரும்போது 
வேண்டிக்கொள்...


கற்க இன்னுமிருக்கு 
என அறிந்துக் கொள்...


தோல்வி நிரந்தமில்லை 
என்று உணர்ந்துக்கொள்...


வெற்றியின் நேரம் வந்துவிட்டது 
என புரிந்துக்கொள்...


தோல்வியே வெற்றின் அறிகுறி 
என மனதில் கொள்.,,,

1 கருத்து:

  1. ''..கற்க இன்னுமிருக்கு
    என அறிந்துக் கொள்...''
    உண்மை தான். விழிப்புடன் இருந்தால் வாழ்வு வெற்றி தான்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு