எங்க வீட்டுக்கு வந்த திருடன் கோடிஸ்வரன் நிகழ்ச்சி
போல நான்கு ஆப்ஷன் சொல்லி அதில் நாம்
சொல்லும் சாமான்களை மட்டும் தான்
திருடிவிட்டு போனான்
திருடனில் இவன் ரொம்ப நல்லவன் என்று சொல்லு...
===================================
எங்கவீட்டுக்கு வந்தவன் ரொம்ப புத்திசாலி
எப்படி சொல்லுறே?
திருட உங்க வீட்டில்
ஒண்ணுமில்லே சும்மா வெறுங்கையோடு
போனால் உங்களுக்கு தான் அசிங்கம் உங்கள்
தங்கப் பல் செட்டை கொடுங்க என்று
கேட்டு வாங்கிட்டு போனான்...
====================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக