26 மே, 2012

வகுப்பு அறையில்...ஹைக்கூ கவிதைகள்,ஜாதிகள் இல்லாத 
நாளைய ஜனநாயகம் 
வகுப்பு அறையில்...
-------------------------------------------
பள்ளி சீருடையில் 
மதங்கள்  அறியாத 
மனிதர்கள்...
---------------------------------------------
வகுக்கப் படமால் கழித்துவிடாத
பெருக்கல் கூட்டலுடன்
புதுக்கணக்கு விடலை(டை)கள் 

=============================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக