27 மே, 2012

பவர் போன...சிரிக்க மட்டும்,


நிருபர்:

உங்கள் ஆட்சியில் பவர் இல்லை என்ற குற்றச்சாட்டுக்கு 
உங்கள் பதில்?

தலைவர் 

பவர் போன தலைவர்கள் எல்லாம் எங்கள் ஆட்சியில் 
பவர் இல்லை என்று சொல்லுவது  வேடிக்கை...
==============================================
பெண்வீட்டார்:

எனது சொத்தை பாத்துகாக்க வீட்டோட மாப்பிளை 
வேண்டும்...

தரகர்:

அப்ப திருடனை பார்க்கட்டுமா ?

பெண்வீட்டார்:

அடிதான் விழும் ஓஅடிதான் விழும் ஓஅடிதான் விழும் ஓஅடிதான் விழும் ஓ
====================================================

5 கருத்துகள்:

  1. நல்ல கவிதைகள் அனைத்தும் வாழ்த்துக்கள் வஜீர் அலி சார் நமது வலைப் பூக்களில் navbar ஐ நீக்கும் வழிமுறை !!http://www.suncnn.blogspot.com/2012/05/navbar.html

    பதிலளிநீக்கு
  2. நல்ல கவிதைகள் அனைத்தும் வாழ்த்துக்கள் வஜீர் அலி சார் நமது வலைப் பூக்களில் navbar ஐ நீக்கும் வழிமுறை !!http://www.suncnn.blogspot.com/2012/05/navbar.html

    பதிலளிநீக்கு
  3. நன்றி தோழரே .உங்கள் பாராட்டுக்கு வருகைக்கு

    பதிலளிநீக்கு