8 மே, 2012

இன்றைய நிலை தந்தை...


தாய் இறந்துபோக 
மகனுகளுக்குள் ஏலம்
தந்தை...
====================
பிரிக்கப்பட்ட சொத்தில் 
நேசிக்கப்படாத  பொருளாய் 
தந்தை...
=====================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக