15 ஏப்., 2012

விண்ணப்பித்தால்...


வலிமைமிக்க 
இரு கைகள் இணைந்தால் 
இணைத்தால்...


நினைத்ததை முடிக்கலாம்
நினைப்பதை நடத்திக்காட்டலாம்.


விருப்பமுள்ளவர்கள் 
விண்ணப்பித்தால்
அப்துல் கலாமாய்
மாறலாம்...


புதிய 
களம் காணலாம்
வினைத்தொடலாம்...


தொட்டதை எல்லாம் 
வெற்றியாக்கலாம்.
இந்த வெற்றி  உணர்வாய் 
இணைந்த கைகளாய்
மனித நேயம் 
உன்னுடன் இருந்தால்...!2 கருத்துகள்:

  1. வித்தியாசமான படம்.கொஞ்சம் பயமுறுத்துது !

    பதிலளிநீக்கு
  2. வலிமைமிக்க இரு கைகள் இணைந்தால் இணைத்தால்...ஜாதி மதத்தை சொன்னேன் அதற்க்கு உண்டான படமே சகோதரி...நன்றி உங்கள் வருகைக்கு

    பதிலளிநீக்கு