24 மணி நேரம் என்னை வீட்டு வேலை வாங்குவதால்
ஓய்வு வேண்டி வேலை நிறுத்தம்...
என்ன இப்படிதிடிர் என்று வேலை நிறுத்தம்
செய்தால் நாங்கள் எல்லாம்
எப்படி லேடிஸ் கிளப்புக்கு போறது ...
=====================================
வேற ஒண்ணுமில்லே
தலைவரை யாரும் கூட்டத்துக்கு கூப்பிடமால்
போனதால் இப்படி பேச ஆரம்பித்துவிட்டார்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக