19 மார்., 2012

பணத்தை பிடுங்கும்போது...

 



நோயாளி: 1 

இந்த டாக்டர் பல்லை வலியில்லாமல் எடுப்பார் ஆனா ?

நோயாளி: 2 

ஆனா என்ன...

நோயாளி: 1 

பணத்தை  பிடுங்கும்போது வலி வர வைப்பார்...

நோயாளி: 2 
  அடபாவிங்களாஅடபாவிங்களாஅடபாவிங்களா

===================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக