என்ன தலைவர் தேர்தலில் சீட்டு
கேட்பவர்கள் கையை தடவி பார்க்கிறார்?
ஆட்சி பிடித்துவிட்டால் தலைவர் பெயர்
சொல்லும் போது யெல்லாம் மேஜை சத்தமா
தட்டனுமாம் அதுக்காத்தான்...
=======================================
தலைவர் கலந்துக் கொண்ட கூட்டத்தில்
கூட்டத்தை கூட்டி கபாலி சும்மா அசத்திபுட்டே...
பின்னே சும்மாவா தலைக்கு ஆயிரம் தந்துள்ளே இருக்கேன்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக