27 மார்., 2012

நிறத்தை கழற்றி...



பச்சை செடி
தன் நிறத்தை கழற்றி
புது வண்ணத்தை காட்டியது
பூக்களாய்...

2 கருத்துகள்:

  1. பெயரில்லா27 மார்., 2012, 9:55:00 AM

    நான்கு வரி நன்று. இன்னும் நான்கு வரி போட்டால் வருபவருக்கு நிறை விருந்தன்றோ! வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  2. உங்கள் மறுமொழிக்கு நன்றி .

    பதிலளிநீக்கு