தலைவர் மட்டும் நம்ம கிரிக்கெட் டீமில் இருந்தார் என்றால் தோல்வியே
வாராது...
எப்படி சொல்லுறே...
தலைவர் பேசும் கூட்டத்தில் வரும் கற்கள் ,தக்காளி, முட்டையை எல்லாம்
மிஸ் பண்ணாமல் கேச் பிடிப்பார் என்றால் பார்த்துக்கொள்...
=============================================================
தலைவர் பேசும் கூட்டத்தில் எல்லாம் ரொம்பவே கூட்டம்
அலைமோதுதே எப்படி...
எல்லாம் சொந்த பந்த பங்காளிகள் தான்...
===============================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக