6 பிப்., 2012

செயலைக் கவனமாகச் செய்!இன்றைய ஆட்சிக்கு அஸ்திவாரம்,

நேற்றைய தோல்விக்கு,

உதாரணம்!


செய்வதை திருத்தி செய்தால்

வெற்றி உன் பக்கம்,

தோல்வியில் துவண்டு போனால்

வெற்றி எனபது அடுத்தவர் பக்கம்!


வெற்றி பெற்றபின்
தன்னை அடக்கி
வைத்துக்கொள்பவன்
இரண்டாம் முறையும்
வென்ற மனிதனாவான்!

தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.1 கருத்து:

  1. உங்கள் அனைத்து பதிவுகளும் நல்லம் எனது சொந்த வலைப்பூ http://www.suncnn.blogspot.com

    பதிலளிநீக்கு