அம்மா தாயே பிச்சை போடுங்க ...
சில்லரை இல்லை போப்பா ?
எவ்வளவுக்கு சில்லரை வேண்டும்
என்கிட்ட சில்லரை இருக்கு நான் தரேன்
பணத்தை கொண்டு வாங்க....


===================================
மனைவி :
இருந்தாலும் நம்ம ராபிச்சைக்கு
கொழுப்பு ஓவரு தான் ...
கணவன் :
எதுக்கு இப்ப அவனை திட்டுறே ?
மனைவி :
நம்ம வீட்டு சாப்பாடு நல்லா இருக்காம்
நூறு ரூபாய் டிப்ஸா கொடுத்து விட்டு
போகிறான் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக