அரசியல்வாதியை கட்டிக்கிட்டது
தப்பா போச்சு ...
ஏண்டி ?
கூட்டத்தில் போட்ட மாலை
எல்லாம் கொண்டுவந்து
எனக்கு போடுகிறார்...
==============================
என்னங்க நீங்க தந்த நெக்லஸ்
மேல MKSயில் திருடியது என போட்டு இருக்கே...
அந்த கடையில் தானே திருடியது
வேற எப்படி போடுவான்...
==================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக